ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீது சத்திய நாராயணராவ்   தொடர்ந்த மானநஷ்ட வழக்கு ரத்து-  கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீது சத்திய நாராயணராவ் தொடர்ந்த மானநஷ்ட வழக்கு ரத்து- கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

பரப்பனஅக்ரஹாரா சிறை முறைகேடு விவகாரத்தில் ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா மீது ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி சத்திய நாராயணராவ் தொடர்ந்த மானநஷ்ட வழக்கை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
15 Jun 2022 10:08 PM IST